ஓலைச்சுவடி ஏடு எழுதப் பயன்படுத்தப்படும் புராதன பாரம்பரிய எழுத்தாணி
மெக்காலே அடிமைத்தனத்திற்கு முன்.....நமது ஊர்த் திண்ணைப் பள்ளி.
நாட்டு புலவர் குழந்தைகளுக்கு செய்யும் எழுத்தாணிப்பால் என்ற வித்தியாரம்பம்
ஆரம்பக்கல்விக்கு புலவனார்,பெற்றோர்/மாமன்:
ஐந்து முதல் ஒன்பது வயது வரை காலை முதல் நண்பகல் வரை பள்ளி,
பிறகு பொழுதொடும் வரை பெற்றோர்/மாமன் குலக்கல்வி
குருகுலக்கல்வி - குலகுரு:
பின்னர் பதினான்கு வயது வரை குலகுருவுடன் ஊரூராக சஞ்சரமாக யாசகம் பெரும் குருகுலக்கல்வி: kongukulagurus.blogspot.in