Sunday, March 13, 2011

22. காஞ்சிகோயில் நாட்டுப் புலவனார்கள்:

காஞ்சிக்கோயில் புலவர்பாளையத்தில் சில குடும்பங்கள் உள்ளன.  சென்னிமலைப்புலவனார் வம்சம். பூந்துறைநாட்டிலிருந்து வந்தவர்கள்.

தெய்வசிகாமணிப்புலவனார் மகன் சென்னிமலைப்புலவனார், இவரது வாரிசுகள் புலவர்பாளையத்தில் உள்ளனர். இன்றும் காஞ்சிக்கோயில் நாட்டின் பிரதான தெய்வமான சீதேவி அம்மன் கோயிலில் ஊஞ்சல் பாட்டு பாடி வருகின்றனர்.

காஞ்சிகோயில் நாட்டு ஆஸ்தான புலவனார்
போன்: 9894851620
 காஞ்சிகோயில் புலவர்பாளையம்



கவுந்தப்பாடி பகுதியில் சிலர் உள்ளனர்.


கவுந்தப்பாடி ஐயன்வலசு, புலவக்காளிபாளையம் மற்றும் பிற ஊர்களிலும் சில குடும்பங்கள் உள்ளன.


விரியும்.....

7 comments:

  1. ஜாதிப்பட்டியலில் கொங்க புலவனார்கள் சேர்க்கப்படாமல் செங்குந்த முதலியாரில் சேர்த்துள்ளது துரதிஷ்டமானது. ஒரு சமூகத்தின் அடையாளங்களை அழிக்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படும் இத்தகைய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  2. கொங்கு நாட்டில் கற்பிப்பதற்கென்றே ஒரு குடியா? நல்ல தொகுப்பு பாராட்டுக்கள். புலவர்கள் லிங்கதாரணம் உடைய வீரசைவர்கள் என்ற செய்தியை சமீபத்தில் கேள்விப்பட்டேன். உண்மையா என்பதை விசாரித்து பதில் இறுத்தல் நன்று.

    ReplyDelete
  3. புலவர்கள் ஸ்மார்த்த சைவ தர்மத்தையே (கொங்க குலகுருக்களை) பின்பற்றுகின்றனர். கொங்க குடிகளில் வீரசைவம் என்பது பாஷாண்ட பரசமயமாகும்.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. இவர்கள் செங்குந்தர் ஜாதியை சேர்ந்தவர்கள்

    ReplyDelete